சுயவிடுதலை சாத்தியமே!!

By Hema
சுயவிடுதலை சாத்தியமே!!

சுயவிடுதலை சாத்தியமே!! Part-1 Let’s Flow Together!! Invitation to YOU from #selfdiscoverycoachhema - YouTube
https://www.youtube.com/watch?v=PUUthSD30Bg

அனைவருக்கும் வணக்கம் என் பேரு பிரபாக கங்கை ஹேமா பிரபாக கங்கைங்கிறது என்னோட youtube சேனல் சோ என்னை பத்தின ஒரு பிரீஃப் இன்ட்ரோடக்ஷன் அண்ட் மோஸ்ட் இம்பார்ட்டன்ட்லி அபௌட் தி வொர்க் ஐ டூ அண்ட் இதுல இதன் மூலமா லைக் மைண்டட் பீப்பிளோட கனெக்ட் பண்ணனும் இன்டெராக்ட் பண்ணனும் அண்ட் வொர்க் பண்ணனுங்கிறதுதான் இந்த வீடியோவோட நோக்கம் சோ லெட்ஸ் கெட் இன்டு தட் ஆ சோ நான் இப்போதைக்கு வந்து பிட்ஸ் us ல இருக்கேன் அண்ட் ஐ அம் எ லைஃப் கோச் ஐ லிவ் இன் தி ஈஸ்ட் கோர்ஸ் பிட்ஸ் usa அண்ட் ஐ வொர்க் அஸ் எ லைஃப் கோச் அண்ட் என்னோட ஸ்பெஷாலிட்டி வந்து

என்னன்னா என்னோட நீஷிங் வந்து என்னன்னா செல்ப் டிஸ்கவரி சோ செல்ப் டிஸ்கவரி கோச் அப்படிங்கறதுதான் என்னோட ஸ்பெஷலைசேஷன் சோ பிபோர் ஐ கெட் இன்டு ஆல் தி நியூவான்சஸ் அண்ட் டீடைல்ஸ் அபௌட் மை கோச்சிங் பிராக்டிஸ் அண்ட் ஆல் தட் நான் என்ன பத்தி சில விஷயங்கள் வந்து ஷேர் பண்ணனும்னு நான் நினைக்கிறேன் சோ ஐ ஹேட் எ வெரி ட்ரமாடிக் டப் சைல்டுஹுட் அண்ட் எனக்கு தெரிஞ்சதெல்லாம் வந்து மோஸ்ட் ஆப் தி டைம் ஐ வில் பி இன் ஹாஸ்பிடல் ஆர் விசிட்டிங் தி டாக்டர் அண்ட் இல்னஸ் வாஸ் சம்திங் ஐ வாஸ் சோ ஃபெமிலியர் வித் அதாவது உடம்பு சரியில்லாமலே போயிட்டே இருக்கும் அண்ட்

அது வந்து ரொம்ப வருஷம் அது கண்டினியூ ஆயிட்டே இருந்தது ஈவன் ஆஃப்டர் யூ நோ அடல்ட் ஹுட்லயும் அது அந்த மாதிரிதான் வந்து இருந்தது அண்ட் அடிக்கடி போன் பிராக்சர்ஸ் அண்ட் தென் பிரீதிங் ட்ரபுள் அண்ட் தென் ஐ வில் பிரேக் பிரேக் அவுட் இன்டு ஹைவ்ஸ் அது வந்து ஒரு மாதிரி ஸ்கின் ராஷ் ப்ராப்ளம் இருந்தது சோ யூஸ்க்கு வந்த பிறகு ஐ வாஸ் அலர்ஜிக் டு கோல்ட் திங்க் அபௌட் லிவிங் இன் பாஸ்டன் அண்ட் பீயிங் அலர்ஜிக் டு கோல்ட் சோ ஐ ஆல்வேஸ் யூஸ் டு பி ஆன் ஸ்டிராய்ட்ஸ் எப்ப பாரு ஸ்டிராய்ட்ஸ் மெடிசின் எடுத்துட்டு அப்படித்தான் வந்து மெனி மெனி

இயர்ஸ் இருந்தது சோ அதுக்கப்புறம் தான் வந்து ஸ்லோலி ஐ ஸ்டார்ட்டட் கைண்ட் ஆப் லைக் லுக் இன்டு வாட் ஆர் தி அதர் ஆப்ஷன்ஸ் லைக் வாட் ஆர் மை ஆப்ஷன்ஸ் அப்படிங்கற மாதிரி ஹெல்த் அண்ட் வெல்ந்குள்ள வந்து ஐ ஸ்டார்ட்டட் டேக்கிங் இன் சார்ஜ் அண்ட் ஐ ஸ்டார்ட்டட் டிராவலிங் இன்டு தட் பீல்ட் ஓகே சோ இது ஒரு பக்கம் இருக்கா சரி ரிலேஷன்ஷிப்ஸ் வைஸ் பார்த்தோம்னு வச்சுக்கோங்களேன் ஐ வாஸ் ஆல்வேஸ் எ லோனர் ரொம்ப பிரண்ட்ஸ்ன்னு சொல்லிக்கிற மாதிரி எல்லாம் அதாவது மத்தவங்க என்கிட்ட வந்தா கூட எனக்கு அவங்ககிட்ட வந்து ஒரு பாண்ட் பண்ணவோ இது பண்ணவோ தெரியாது இட் வாஸ் ஆல்வேஸ் லைக்

வெரி செப்பரேட்டட் லோன்லி அண்ட் கைண்ட் ஆப் isolated அந்த மாதிரி ஒரு மூடி பர்சன் மாதிரிதான் பட் உள்ளுக்குள்ள வந்து எனக்கு ரொம்ப ஆசைகள் இருக்கும் கனெக்ட் பண்ணனும்னு but i wouldn't be and i come from a background where there was like so much of abuse domestic violence and all that of course i had the i am very grateful i had the fortune of being you know well educated and all that but other than that you know வெளியில தெரியாது அந்த மாதிரி ஒரு சூழ்நிலை அஸ் ஐ செட் வயலன்ஸ் ஒரு அன்பிரிடிகபிலிட்டி என்ன நடக்கும்னே தெரியாது அப்படிங்கறதே ஒரு நார்மலைஸ் ஆன

மாதிரி ஒரு ஸ்பேஸ் சோ அந்த மாதிரி இருக்கும்போது ஆப்வியஸா எப்படி ஒருத்தவங்க கிட்ட ரெஸ்பெக்ட் பண்றது எப்படி ஒருத்தவங்க கிட்ட கனெக்ட் பண்றது எப்படி ஒருத்தவங்க கிட்ட பார்ன் பண்றது எப்படி ஒருத்தவங்க கிட்ட வந்து யோசிச்சு பழகுறது எப்படி ஒருத்தவங்க கிட்ட பழகாம இருக்கிறது இந்த மாதிரி பயங்கர ஒரு கன்பியூஷனாதான் இருக்கும் லைஃப்பே சோ என்னோட ஒரு சோ ரிலேஷன்ஷிப் வைஸ்னு பார்த்தோம்னா தட் வாஸ் லைக் எ பிக் ஜீரோ ஆல்சோ ஹெல்த்தும் அப்படித்தான் இருந்தது ரிலேஷன்ஷிப்பும் அப்படித்தான் இருந்தது சரி என்ன பண்ணனும் லைஃப்ல அப்படின்னு ஒரு நோக்கம் பர்பஸ் இருந்தது

தான அதுவும் இல்ல எதையோ பண்றோம் ஏன் பண்றோம்னே தெரியாது ஆனா எதையோ பண்றோம் அப்படிங்கிற மாதிரிதான் இருந்தது சோ பிடிக்காத ஜாப் பிடிக்காத ஒரு யூ நோ அந்த ஐடில ரொம்ப வருஷம் ஒர்க் பண்ணேன் ரொம்ப எக்ஸாஜரேட் பண்ணி சொல்லணும் அப்படியே அந்த பில்டிங்க பார்த்த உடனே எனக்கு என்னமோ ஜெயிலுக்குள்ள நுழையற மாதிரியே ஒரு ஃபீலிங் இருக்கும் அப்படியே நெஞ்ச எல்லாம் அடைக்கும் அய்யய்யோ அப்படின்னு அப்புறம் லஞ்ச் அப்போ சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் வெளியில வாக் போகும் அப்பதான் வந்து எனக்கு திருப்பி மூச்சு விடவே முடிஞ்ச மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும் பட் ஐ அம் சோ கிரேட் ஃபுல் அந்த

ஜாப்னாலதான் ஐ வாஸ் ஏபிள் டு சப்போர்ட் மை ஃபேமிலி ஐ வாஸ் மேக்கிங் ரியலி குட் மணி ஐ வாஸ் ஏபிள் டு சப்போர்ட் மைசெல்ப் அண்ட் எவரிதிங் ஆனா தட் இஸ் நாட் வாட் ஐ வான்டட் டு டூ அண்ட் மெயின்லி பிகாஸ் எனக்கு வந்து லேர்னிங்னா ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் பயங்கர கியூரியஸ் ஐ வான்ட் டு லேர்ன் ஆனா இந்த ஐடி ஃபீல்ட்ல இருக்கும்போது என்னன்னா அப்படியே டம்மா இருக்குற மாதிரி இருக்கும் டம்னா என்னன்னா ஒண்ணுமே புரியாத விளங்காத ஒரு காட்டுக்குள்ள கொண்டு போய் நம்மள விட்ட மாதிரி இருக்கும் எனக்கு அது ரொம்ப ஓவர் வெல்மிங்கா இருக்கும் புரிஞ்சுக்கவே

முடியாது இன்ட்ரஸ்ட்டும் இருக்காது கியூரியாசிட்டியும் இருக்காது அதுல முன்னேறனும் அப்படிங்கிற மாதிரி சோ தென் அப்கோர்ஸ் சேலரி அதிகமா இருந்தா கூட அதுக்கப்புறம் அப்புறம் பார்த்தோம்னா தி பீப்பிள் ஐ வொர்க் வித் தி பாசஸ் ஐ வொர்க் வித் அந்த மாதிரி வந்து ஒரு டாக்சிசிட்டி இந்த மாதிரிதான் இருந்தது சோ ஓவர் ஆலா லைஃப் கெரியர் ஜாப் வொர்க் பர்பஸ் ஹெல்த் ரிலேஷன்ஷிப் லிட்ரலா ஜீரோ மாதிரி இருந்தது சோ ஏதோ பினான்சியலா ஐ வாஸ் டூயிங் ஓகே பட் அது கூட என்ன ஆச்சு அதுக்கும் வச்சான்டா அப்படிங்கிற மாதிரி ஒரு பாயிண்ட்ல வந்து ரொம்ப ஸ்ட்ரெஸ் ஃபுல்லா நான் சொன்னேன்

இல்லையா அந்த ஸ்டிராய்டுல எடுத்துட்டு ரொம்ப அந்த ஹைவ்ஸ்னால வந்து ரொம்ப கஷ்டப்படும்போது சரி இந்த ஜாபே வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு அதையும் விட்டாச்சு சோ டோட்டல் ஜீரோ ஆயிடுச்சு சோ கிரவுண்ட் ஜீரோக்கு வந்தாச்சு நத்திங் வாஸ் வொர்க்கிங் ஐ வாஸ் கான்ஸ்டன்ட்லி அண்டர் ஸ்ட்ரெஸ் சோ தட் இஸ் வேர் ஐ வாஸ் கம்பெல்ட் டு ஃபைண்ட் அதர் வேஸ் பட் இதெல்லாம் வந்து ஒரு ப்ராப்ளமோட பிக்சர் நான் கொடுத்தேன் பட் இதெல்லாம் இருந்தா கூட சைடுல எப்பயுமே சின்னதுல இருந்தே ஐ வாஸ் ஆல்வேஸ் கியூரியஸ் சோ எனக்கு வந்து எல்லாத்தையும் மீறி இந்த பிரபஞ்சம் எப்படி

ஒர்க் ஆகுது எல்லாரும் எங்க இருந்து வந்தோம் எப்படி வந்தோம் நம்ம யாரு எதுக்காக இப்படி கஷ்டப்படுறோம் ஏன் ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி புரிஞ்சுக்க முடியாம வந்து நம்மளுக்குள்ள கன்பியூஷன் இருக்கு ஏன் வந்து ஒருத்தவங்க நல்லா வெல்த்தியா இருக்காங்க ஏன் ஒருத்தவங்க வந்து போரா இருக்காங்க ஏன் வந்து ஒருத்தவங்கள பார்த்தாலே ஒரு மரியாதை வருது ஒருத்தவங்கள பார்த்தாலே வெறுப்பு வருது அப்படிங்கிற மாதிரி யூ நோ வாட்ஸ் ஹாப்பனிங் இன் தி யுனிவர்ஸ் ஹூ அம் ஐ வேர் டூ ஐ பிலாங் நான் இங்க வந்து எப்படி ரிலேட் பண்றது அண்ட் நான் வந்து ஒரு நல்ல ஹெல்த்தியா

ஒரு சந்தோஷமா நல்ல ரிலேஷன்ஷிப்போட நல்ல ஒரு மரியாதையோட எனக்கு பிடிச்ச வேலையை வந்து செஞ்சு நான் எப்படி வந்து ஒரு நல்ல ஏர்ன் பண்றது இப்படிங்கிற மாதிரி பலதரப்பட்ட ஒரு கன்பியூஷன் வந்து போயிட்டே இருக்குது சோ அதுக்கான ஒரு இது மாதிரிதான் வந்து ஆரம்பத்துல இருந்தே எனக்கு எதை தேடுறோம்னு தெரியாது ஆனா எப்பயுமே ஒரு தேடல் இருக்கும் சோ சின்னதுல இருந்தே யோகா மெடிடேஷன் பிராணாயாமம் அப்படி நிறைய நிறைய ஸ்கூல்ஸ் நிறைய நிறைய குருஸ் அப்படியே டீன்ஏஜா இருக்கட்டும் இதுவா இருக்கட்டும் அப்படியே ஸ்லோவா வந்து ஒரு ஒரு ஸ்பிரிச்சுவல் ஜங்கி ஆர் ஸ்பிரிச்சுவல் அடிக்ட் மாதிரி

அல்மோஸ்ட் ஆயாச்சு ஏன்னா மத்த விஷயங்கள் வந்து சி குரோயிங் இன் இந்தியா நம்மளுக்கு வந்து அப்ப வந்து நம்மளுக்கு தெரப்பியோ இதுவோ மத்த விஷயங்கள் எல்லாம் இருக்காது இல்லையா மிஞ்சி மிஞ்சி போனா பக்தி அல்லது வந்து கடவுளை பத்தி நம்மள பத்தின ஒரு தேடல் இப்படித்தான் கடைசில நம்மளுக்கு ஒரு நேரோ டவுன் ஆகும் சோ அந்த பாத்துல தான் வந்து ஐ வாஸ் கண்டினியூவிங் சோ எதை தேடுறோம்னே தெரியாம தேடிட்டே அப்படியே போயிட்டே இருக்கிற மாதிரி ஒரு பயணம் இருந்தது அண்ட் அதுக்கு இடையில க்ளோஸ் டு டெத் எக்ஸ்பீரியன்ஸஸ் ஒரு ரெண்டு தரம் அந்த மாதிரி வந்து ரொம்ப

சிவியரா ஐ ஹேட் தோஸ் எக்ஸ்பீரியன்ஸஸ் சரி லைஃப்னா என்ன அப்படிங்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அந்த தேடல் புரிதல் இதெல்லாம் வந்தது சோ இதெல்லாத்துக்கும் மேல ஒண்ணுமே ஒர்க் ஆகலங்கிற ஒரு இடத்துலதான் வந்து இந்த ஸ்பிரிச்சுவாலிட்டி கூட வேண்டாம் எல்லாம் எல்லாத்தையும் தூக்கி போட்டு சும்மா இருக்கணும் அப்படின்னு வெறுப்பாயிடுச்சு ஏன்னா அதுலயும் எந்த ப்ரோக்ரஸ்ும் இல்ல அப்பதான் வந்து நம்ம பகவத் ஐயா அப்படிங்கறவங்கள வந்து நான் வந்து அவங்களுடைய வொர்க் வந்து எனக்கு பரிச்சயமானது சோ சின்ஸ் தென் இட்ஸ் எ நியூ லைஃப் சோ ஐயாவினுடைய புரிதல் எனக்கு ஒரு

கம்ப்ளீட்டா ஒரு மறுவாழ்வு கொடுத்தது அப்படின்னே சொல்லலாம் சோ அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னா பட் ஸ்டில் ஐ வாஸ் லைக் ஜீரோ இன் ஆல் ஆல் தி அதர் ஏரியாஸ் இல்லையா சரி ஸ்பிரிச்சுவாலிட்டிங்கிற அந்த ஒரு பயணத்தை மூடியாச்சு அதுக்கப்புறம் பார்த்தா சரி நம்ம இப்ப ஜீரோல தான் இருக்கோம் இனி எப்படி கிராஜுவலா டெவலப் பண்ணலாம் அப்படிங்கிற ஒரு இதுல வந்து பேபி ஸ்டெப்ஸ் எடுத்து வைக்க ஆரம்பிச்சேன் சோ அந்த மாதிரி இருக்கும் போதுதான் சரி நமக்கு என்ன வருது என்ன பிடிக்குது அப்படிங்கிற ஒரு ஐடியால இருந்து சிஐ கிரியேட்டட் டூ பிசினஸ் ஆஃப்டர் குவிட்டிங் ஐடி ஐடில இருந்து வெளிய வந்த

பிறகு ரெண்டு பிசினஸ் ஆரம்பிச்சேன் பிசினஸ்னா என்னனே சரியா புரிஞ்சுக்காம என்ன பண்றோம்னு தெரியாம மனசு போன போக்குல சில விஷயங்கள் வந்து பண்ணிட்டு இருந்தேன் நல்ல எண்ணத்தோடதான் பண்ணிட்டு இருந்தேன் பட் இருந்தாலும் எனக்கு அதை ஒரு சக்சஸ்ஃபுல்லா கொண்டு போக தெரியல ஐ வாஸ் வெரி குட் ஹவ் யூ நோ கஸ்டமர்ஸ் லவ் மீ கிளைன்ட்ஸ் லவ் மீ அண்ட் ஆல் தட் பட் ஆனா எனக்கு அதை சஸ்டைன் பண்ண தெரியல பிசினஸ் சென்ஸே இல்லை சோ அதுக்கப்புறம் வந்து சரி ஓகே அது என்னன்னு பார்ப்போம் அப்படிங்கிற மாதிரி எடுத்துட்டு சோ எனக்கு என்ன வருது எனக்கு என்ன பிடிக்குது எது எந்த விஷயமா நான் வந்து

மத்தவங்களுக்கு வந்து யூஸ்ஃபுல்லா இருக்க முடியும் அப்படிங்கிற ஒரு ஒரு இடத்துல அண்ட் அதுக்கு எப்படி வந்து ஈஸியா அதாவது ரொம்ப ஸ்டெயின் இல்லாம சின்சியரா இருக்கேன் நான் ரெடி பட் ஸ்டெயின் இல்லாம என் கூட விருப்பப்பட்டு வேலை செய்யற ஒரு ஆடியன்ஸ் கூட நான் வந்து ஒர்க் பண்ணா எப்படி இருக்கும் அப்படிங்கிற ஒரு இதுலதான் ஸ்லோவா எனக்கு என்ன புரிஞ்சதுன்னா ஆல் மை லைஃப் ஐ ஆல்வேஸ் லுக் அப் டு மெண்டர்ஸ் அதாவது எனக்கு சில பேரு சில விஷயங்களை அந்த கைடன்ஸ் கொடுக்கிறதை வந்து கேக்குறது அந்த இன்ஸ்பையர் பண்றது புடிச்சிருந்தது அது மாதிரிதான் நானும் இருக்கணும் அப்படின்ற

ஒரு முடிக்கும் வந்தேன் அதனுடைய கெப்பாசிட்டி அண்ட் அந்த ஒரு விடுதலையான ஒரு உணர்வும் அந்த தகுதியும் வந்து எனக்கு கண்டிப்பா வந்து ஐயாவினுடைய புரிதல் மூலமா வந்தது ஆன் டாப் ஆப் தட் நான் வந்து திருப்பி ஐ வென்ட் பேக் டு ஸ்கூல் இன்டர்நேஷனலி சர்டிஃபைட் நிறைய கோர்சஸ் சர்டிபிகேஷன்ஸ் எல்லாமே பண்ணேன் சோ ஐ அம் ட்ரைன்ட் இன் லைக் ஐ அம் சர்டிஃபைட் யோகா டீச்சர் மெடிடேஷன் டீச்சர் அண்ட் லைஃப் கோச் அண்ட் ஆல்சோ யூ நோ சர்டிஃபைட் இன் மெட்டா காக்னிட்டிவ் நியூரோ சயின்ஸ் இந்த மாதிரி என்னென்ன ஆல்டர்நேட் மொடாலிட்டிஸ் இருக்கோ ஈஸ்ட் அண்ட் வெஸ்ட் அண்ட் தட் இஸ் ஆல்சோ மை

கியூரியாசிட்டி இப்ப ஐ அம் ஒரிஜினலி பிரம் இந்தியா தான உங்களுக்கு தெரியும் சோ அங்க இருக்கிற பிலாசபிஸ் ஸ்பிரிச்சுவாலிட்டி பிலாசபி சைக்காலஜி இந்த இது எல்லாத்தையும் எடுத்துட்டு வெஸ்ட்ல உள்ள மொடாலிட்டிஸ் அவங்களோட தாட் ப்ராசஸ் என்ன எப்படி திங்க் பண்றாங்க அவங்களோட அப்ரோச் எப்படி இருக்கு அப்படிங்கிற அந்த மொடாலிட்டிஸ் ஓடையும் சேர்ந்து சோ ஐ வாஸ் லேர்னிங் போத் வேஸ் சோ ஐ அம் சோ கிரேட் ஃபுல் என்னன்னா ரெண்டு உலகத்தோட அந்த ஒரு நிறைவான ஒரு விஷயங்கள் வந்து என்னை நோக்கி நான் ரிசீவ் பண்ண ஆரம்பிச்சேன் சோ எல்லாத்தையும் கம்பைன் பண்ணி இன்னைக்கு

வந்து நான் வந்து லைஃப் கோச்சா எனக்கு பிடிச்ச என் கூட ஒர்க் பண்ண பிடிச்ச ஒரு எந்தவிதமான ஒரு பிரிக்ஷனும் இல்லாம என்னை ரெஸ்பெக்ட் பண்ணி அவங்கள நான் ரெஸ்பெக்ட் பண்ணக்கூடிய சின்சியரா வொர்க் பண்ண ரெடியா இருக்குறவங்களோட மட்டும்தான் வந்து ஐ கெட் டு வொர்க் டுடே அண்ட் ரொம்ப ஈஸியா இட்ஸ் நாட் நாட் அட் ஆல் லைக் ஒரு புஷி ப்ராசஸ்

சாரி அந்த வீடியோ வந்து வெளியில வச்சு ரெக்கார்ட் பண்ணிட்டு இருந்தேன் சோ ரொம்ப iphoneோன் வந்து ஹீட் அப் ஆயிடுச்சு சோ ஐ ஹேட் டு கூல் டவுன் எ லிட்டில் பிட் விச் இஸ் ஆல்சோ குட் சோ இந்த பார்ட் 2 மே பி ஐ வில் எடிட் இட் ஆல் அண்ட் புட் இட் இன் தி சேம் வீடியோ யூ வில் ஹேவ் டூ டிஃபரன்ட் பேக்ரவுண்ட்ஸ் ஆர் இட் வில் பி லைக் எ பார்ட் 2 ஓகே சோ நான் என்ன சொல்லிட்டு இருந்தேன்னா இப்ப வந்து ஐ அம் ரியலி கிரேட் ஃபுல் என்னன்னா ஐ ஹேவ் கிரேட் ஹெல்த் அண்ட் எனக்கு பர்பஸ் ஃபுல்லா மீனிங் ஃபுல்லா எனக்கு தெரிஞ்சதை மத்தவங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய

முறையில பியூட்டிஃபுல்லா செய்யற மாதிரி என்னுடைய வொர்க் அண்ட் கெரியரை நான் மாத்திட்டு இருக்கேன் அண்ட் அதுல வந்து என்னைய நான் நல்லா சப்போர்ட் பண்ணக்கூடிய விதத்துல சஸ்டைன் பண்ணக்கூடிய விதத்துல ஈஸியா இன்கம் ஜெனரேட் பண்றதுக்கும் ஐ ஹாவ் லேர்ன்ட் இப்ப அதோட வந்து ஐ ஹேவ் ரியலி ஒரு பியூட்டிஃபுல் ரிலேஷன்ஷிப் பிரெண்ட்ஷிப் இதெல்லாமே வந்து பிளஸ் அவுட் ஆகி ஒரு ஏன் இந்த மாற்றங்கள் எல்லாம் வந்தது அப்படின்னு யோசிக்கும் போது என்னன்னா வெளியில தான் எல்லா பிரச்சனையும் இருக்குன்னு நம்ம நினைச்சுட்டு இருக்கிறத விட்டுட்டு ஆக்சுவலா அகத்துக்குள்ள

திரும்பி நம்மளுக்குள்ள தான் ப்ராப்ளம் இருக்கு அதை பிக்ஸ் பண்ணனுங்கிறதுனாலதான் ஸ்பிரிச்சுவாலிட்டிக்குள்ள போகணும் அப்புறம் நம்மள நாமே கிரிட்டிசைஸ் பண்ணி ரொம்ப ஒரு நம்மளையும் எப்படி மாத்திக்கிறதுன்னு தெரியாம ஒரு சிக்கி தவிச்ச காலத்துல தான் அதுக்கப்புறம் இந்த நிறைய விஷயமான புரிதல் மாற்றங்கள் இதெல்லாம் ஏற்பட்டது சோ வெளியிலயும் குறை சொல்லாம வெளியில உள்ளதையும் பிளேம் பண்ணாம உள்ள நம்மளும் வந்து ரொம்ப பிளேம் பண்ணி ஷேம் பண்ணிக்காம கில்ட் ஆயிக்காம என்னென்ன விஷயத்தை எப்படி அணுகலாம் அப்படிங்கிற ஒரு எதார்த்தமான பார்வை வாழ்க்கை பத்தின

நோக்கமே எப்ப வந்ததுன்னா அக விடுதலைக்கு அப்புறம் தான் வந்தது சோ இப்ப வந்து ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்போட ரிலேட் பண்ண முடியுது அப்படிங்கறதுக்கு காரணம் என்னன்னா என்னுடைய தேவைகளை என்னால வந்து ஈசியா நிதானத்தோட எந்தவிதமான மேனிபுலேஷனும் இல்லாம என்னால வந்து சொல்ல முடியும் கேட்க முடியும் அதுக்கு அது வந்து எனக்கு கிடைச்சாலும் ஓகே கிடைக்கலனாலும் என்னால அதை டீல் பண்ண முடியும் சோ இந்த மாதிரி இருக்கும்போது நம்ம வந்து அப்படியே ஒரு ஏதோ ஒரு விதமான ஒரு பயத்துலயோ கம்பல்சிவ்னஸ்னாலயோ ஏற்படக்கூடிய ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்து மாறி ரொம்ப அழகா

நம்மகிட்டயும் ஃபுல்ஃபில்டா இருந்து நம்மளும் பகிர்ந்துக்க கூடிய ஒரு தன்மைக்கு நம்மளோட ரிலேஷன்ஷிப் பிரெண்ட்ஷிப் எல்லாமே மாறுது அதே மாதிரி ஒர்க்லயா இருக்கட்டும் சுத்தியா இருக்கட்டும் நம்ம ரெஸ்பெக்ட் பண்ற நம்மள ரெஸ்பெக்ட் பண்ணக்கூடிய நம்மள அப்ரிஷியேட் பண்ணக்கூடிய நம்மள சப்போர்ட் பண்ணக்கூடிய நம்மள சேலஞ்ச் பண்ணக்கூடிய ஒரு எல்லாரு கூடயும் வந்து மனிதர்களோட வந்து இன்டெராக்ட் பண்ண முடியுது இது வந்து தெரியாதவங்க கூட நம்ம ஃபீல்டுக்குள்ள வரும் பொழுது ஒரு நல்ல விதமான வந்து ஒரு ஒரு ஆட்டிடியூடோட நம்மளால ரிலேட் பண்ண முடியுது அப்ரோச் பண்ண முடியும்

சோ இதெல்லாம் எதுக்காக சொல்றேன்னா ஏதோ என்னோட சக்சஸ்ஸோ அல்லது என்னை பத்தினதுக்கோ அப்படிங்கறதுக்காக கிடையாது கண்டிப்பா இது எல்லாருக்குமே சாத்தியம் நம்மக்குள்ள வந்து நம்ம இன்வெஸ்ட் பண்ணி நம்மளைய வந்து ஒரு சில விஷயங்களை புரிஞ்சுகிட்டு நம்ம வந்து அகவிடுதலை ஆயிட்ட பிறகு நம்மளுக்கு இந்த எல்லா விஷயங்களுமே சாத்தியம் சோ ஹெல்த்தா இருக்கட்டும் பைனான்ஸா இருக்கட்டும் ரிலேஷன்ஷிப்பா இருக்கட்டும் வொர்க்கா இருக்கட்டும் கெரியரா இருக்கட்டும் எல்லா எல்லாமே இட்ஸ் பாசிபிள் எல்லாமே இங்கதான் இருக்கு அப்போ நமக்கு உள்ள என்ன அதை ரிசீவ் பண்றதுக்கு என்ன தடையா இருக்கோ அதை

எப்படி வந்து நம்ம டிராப் பண்றது அதை எப்படி கலையுறது அப்படிங்கிற ஒரு இடத்துல தான் ஐ அம் காலிங் எவரி ஒன் ஆஃப் யூ ஐ அம் இன்வைட்டிங் யூ ஆல் உங்களை வந்து நான் வந்து இந்த ஸ்பேஸ்குள்ள இன்வைட் பண்றேன் சோ இந்த ஸ்பேஸ் வந்து எப்படின்னா இது வந்து நான் ஜட்ஜ்மெண்டல் ரொம்ப சேஃப்பான ஒரு ட்ரஸ்ட் பண்ணக்கூடிய ஹ நம்ம எந்தவிதமான ஒரு கில்ட் அண்ட் ஷேம் இல்லாம நம்மளுடைய விஷயங்கள் வெளியில என்ன நடக்குது நம்மளுக்குள்ள என்ன நடக்குது நம்ம எப்படி இது ரெண்டும் நடுவுல எப்படி டிராமா நடந்துட்டு இருக்கு இப்படிங்கிற விஷயங்களை எல்லாம் ஆழ்ந்து நோக்கி

புரிஞ்சுகிட்டு நம்ம நம்மளுடைய டோட்டலா நம்மளோட சாஃப்ட்வேரையும் மாத்தி ஹார்ட்வேரையும் மாத்திக்கக்கூடிய ஒரு கெப்பாசிட்டியை கொடுக்கிறதுதான் வந்து இந்த பிரபாக கங்கை லைஃப் கோச்சிங் ஸ்பேஸ் சோ இந்த ஒரு ஸ்பேஸ்ல நம்ம வந்து இன்டெராக்ட் பண்ண ஆரம்பிக்கும் பொழுது நமக்குள்ள வந்து பலவிதமான மாற்றங்கள் சாத்தியப்படுது சோ இப்ப இந்த நம்ம நம்ம மாற்றங்கள் அப்படிங்கும் போது நம்ம எல்லாரும் எப்படி நினைச்சிருப்போம் அவங்க மாறினாதான் நம்மளுக்கு வந்து மாறும் இல்ல நம்ம வேலையை மாத்திக்கிட்டா தான் இது மாறும் இது மாறினாதான் மாறும் அப்படிங்கிற மாதிரி

முதல்ல நமக்கு தோணும் சோ முதல்ல வெளியில மாற்றங்கள் எல்லாம் பண்றத வந்து நம்ம ட்ரை பண்ணி இருப்போம் அதுக்கப்புறம் அகமாற்றத்தையும் ட்ரை பண்ணி இருப்போம் ஆனா அதுவும் வேலை செய்யும் இதுவும் வேலை செய்யல அப்ப என்னதான் பண்றது அப்படின்னு இந்த ஐபோன் ஹீட் ஆகி நான் உள்ள வந்தேன்ல அந்த மாதிரி ஒரு இடத்துல நீங்க இருந்தீங்கன்னா வெளியிலயும் சில விஷயங்கள் சூழ்நிலைகளை மாற்றி பார்த்துட்டீங்க ஆனாலும் பேக் டு ஸ்கொயர் ஒன் இல்லையா நானும் அப்படித்தான் ஒரு பிசினஸ் இதெல்லாம் மாத்தி பார்த்தேன் அதுக்கப்புறம் நம்ம அகத்துல ஓ இப்படி இருந்தா நல்லா இருக்கும் அப்படி இருந்தா

நல்லா இருக்கும் நம்ம நன்றி உணர்வோட இருந்தா நல்லா இருக்கும் நம்ம வந்து பயமில்லாம இருந்தா நல்லா இருக்கும் அப்படின்னா அகத்துல நம்ம நிறைய விஷயங்கள் ப்ரோக்ராமிங் பண்ணி பண்ணி அகத்திலேயே மாற்றங்கள் ஏற்படுத்துறோம் ஆனா அதனாலயும் ஒரு பிரயோஜனமும் இல்லை இப்ப நான் என்னதான் பண்றது அப்படின்னு ராக் பாட்டம் வந்து நிக்கிறீங்க அப்படின்னா யூ ஆர் மை கிளைன்ட் அண்ட் ஐ அம் யுவர் கோச் டெபனிட்லி ஐ கேன் ஹெல்ப் யூ கெட் அன்ஸ்டக் சோ நம்ம வெளியிலயும் மாற்றங்கள் சரியா ஒன்னும் வேலை செய்யல உள்ளேயும் மாத்திக்கிட்டாலும் ஒன்னும் நமக்கு நடக்கல பெர்மனென்ட்டா அப்படிங்கும்

பொழுது இந்த இடத்துலதான் நானும் இருந்தேன் இந்த இடத்துல தான் ஒரு ஒரு ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகி ஒரு இடத்துக்கு போன பிறகுதான் இந்த ப்ராசஸ் நான் வந்து டிஸ்கவர் பண்ணேன் அண்ட் எனக்கு புரிதல் கொடுத்த பல குருமார்களுடைய ஒரு அந்த ஒரு பவுண்டேஷனோட மத்த விஷயங்கள் அதாவது ஒவ்வொருத்தருக்கு சில விஷயம் ஒரு மாதிரி சொன்னாதான் புரியும் எல்லாருக்கும் ஒரே மாதிரி ஒரே டோன்ல ஒரே மாதிரி பிராக்டிஸ் கொடுத்தா அது வந்து சரி செட் ஆகாது சோ யார் யாருக்கு எப்ப எப்ப எப்படி என்ன சொல்லணும் என்ன சொல்லக்கூடாது எதுக்கு சப்போர்ட் பண்ணனும் எதுக்கு சேலஞ்ச்

பண்ணனும் எப்ப வந்து அவங்கள வந்து கம்ப்ளீட்டா அன்கண்டிஷனலா வந்து அவங்களுக்கு வந்து சியர் அப் பண்ணனும் எப்ப வந்து டோட்டலா மனச கல்லாக்கிட்டு அவங்கள வந்து நம்ம வந்து ஒரு டஃப் லவ் கொடுத்து நீங்க செய்யறது இந்த பேட்டர்ன்ஸ கிரியேட் பண்ணுது இதுதான் தப்பு இதை நம்ம தான் பண்றோம் அப்படின்னு நம்ம அந்த ஒரு அந்த அபலை ஒரு விக்டிம் மைண்ட்செட்ல இருந்து நம்ம எம்பவர் ஆகி வெளியில வரக்கூடிய ஒரு மைண்ட்செட் கிரியேட் பண்றதுக்கு இது எல்லாத்துக்குமே கண்டிப்பா ஒரு ஒரு ரொம்ப ஒரு ஈஸியாவும் இருக்கும் அட் தி சேம் டைம் இது பாசிபிள் இது பாசிபிள்

அப்படின்ற மாதிரி ஒவ்வொரு வீக்கும் நம்ம இதுல ஒர்க் பண்ணும்போது நமக்கு அந்த மாற்றங்கள் வர வர வர நம்மளுக்கு அந்த ஃபீட்பேக் வர ஆரம்பிக்கும் சோ இதுதான் வந்து அந்த கோச்சிங் ப்ராசஸ் சோ நம்ம வந்து ஒன் ஆன் ஒன் கோச்சிங்கும் பிரைவேட் கோச்சிங்ஸும் கொடுக்கிறோம் இப்ப கோச்சிங்கும் தெரப்பிக்கும் என்ன டிஃபரன்ஸ்னா அவனாலதான் இப்படி ஆச்சு இவனாலதான் இப்படி ஆயிடுச்சு பழசு இதனாலதான் ஒரு சைல்டுஹுட் டிராமானாலதான் இந்த மாதிரி இருக்கு அந்த மாதிரி இருக்கு அப்படிங்கிற மாதிரி வெளியில வந்து நம்ம வந்து நம்ம பவரை கொடுத்துட்டு நம்ம உட்கார்ந்து நம்மளுடைய கதைக்குள்ளேயே நம்ம

குளிர் காஞ்சிட்டு இருக்கிற மாதிரி உள்ளது கிடையாது சோ கோச்சிங்றது வந்து என்னன்னா தெரப்பி கவுன்சிலிங் இது எல்லாத்தையும் தாண்டி ஒரு ஒரு டயலாகிங் ஒரு டயலாக் அப்படின்னா என்னன்னா நம்ம வந்து கேள்விகள் நம்ம சிந்திக்கிறது மூலமா கேள்விகள் மூலமா உணர்தல் மூலமா இந்த மாதிரி வேற வேற இடத்துல நம்மளோட பீயிங் நம்ம வந்து டச் பண்ணுவோம் நம்மளோட நம்மளோட மைண்ட்செட் எப்படி இருக்கு நம்ம ஒரு விஷயத்தை எப்படி புரிஞ்சுக்கிறோம் எப்படி முடிவெடுக்கிறோம் எப்படி பிஹேவ் பண்றோம் என்ன பிஹேவியர்னால என்ன மாதிரி நடக்குது என்ன ரியாக்ஷன் நடக்குது எப்படி ரெஸ்பான் பண்ணனும்

அப்படிங்கற மாதிரி கம்ப்ளீட்டா நம்ம வந்து வெறுமனே பிஹேவியரை மட்டும் மாத்துறது வந்து இட் இஸ் வெரி சூப்பர்ஃபிஷியல் அதே மாதிரி கம்ப்ளீட்டா வெறுமனே வந்து மனசை மட்டும் டியூன் பண்ணிட்டே இருக்கிறதும் டோட்டலா வேஸ்ட் அப்போ இது எல்லாத்துலயும் இப்படி ஈஸியா இங்க இருந்து அந்த அடப்பை வந்து கிளியர் பண்ணி நம்ம பிஹேவியரல் ஹாபிட் கேரக்டர் வரைக்கும் நம்ம எப்படி வந்து அந்த ஒரு ப்ளோ ப்ளோ கொண்டு வர்றது அப்படிங்கறதுதான் வந்து இந்த கோச்சிங்கோட ஒரு சிக்னிபிகண்ட்டான ஒரு ட்ரான்ஸ்பார்மேஷன் சோ ஃப்ரீடம் ப்ளோ பங்க்ஷனாலிட்டி இதுதான் நான் சொல்லித் தரக்கூடிய மூன்று எப்

அதாவது ஃப்ரீடம்னா நம்ம வந்து நம்மளுக்குள்ள வந்து ஒரு சுதந்திரமா அக விடுதலையோட இருக்கிறது எப்படி அது எப்படி சாத்தியம் அப்படிங்கறத முதல்ல புரிஞ்சுக்கணும் அப்போ நம்ம எமோஷனலா நம்ம தூக்கி சுமக்கிற அவ்வளவு சுமையையும் எப்படி ஒரு செகண்ட்ல அப்படியே டிராப் பண்ண முடியுமானா முடியும் அது அப்படியே பனி சூரியன்ல உருகுற பனி மாதிரி மெல்ட் ஆக முடியுமானா முடியும் எவ்வளவு கஷ்டமான பேக்ரவுண்ட்ல இருந்து வந்தாலும் எவ்வளவு அப்யூஸ் டிராமா பேஸ் பண்ணி இருந்தாலும் இது சாத்தியமானா சாத்தியம் ஓகே சோ முதல்ல வந்து அகவிடுதலை ஃப்ரீடம் அதுக்கப்புறம் நம்ம வந்து ஒரு ப்ளோ

எங்கெங்கெல்லாம் நம்ம தேங்கி இருக்கிறோம் எங்க வந்து நம்ம வந்து ஸ்டக் ஆகி இருக்கிறோம் புறத்துல ஏன் வந்து இந்த மாதிரி எந்த முடிவுனால அப்படி ஸ்டக் ஆகி இருக்கோம் என்ன மாதிரி நம்ம பிஹேவ் பண்ணிட்டு இருக்கோம் அதாவது நம்ம செய்யறதையே திருப்பி திருப்பி ஒரே மாதிரி செஞ்சுட்டு வேற மாதிரி ரிசல்ட் வேணும்னு எதிர்பார்த்தா அது வந்து எவ்வளவு முட்டாள்தனம் அந்த மாதிரி என்னென்ன விஷயத்துல வந்து நம்ம அந்த ஸ்டக் ஆகி இருக்கிறத வந்து அந்த பிளாக் ஆகி இருக்கிறது வந்து ப்ளோக்கு கொண்டு வரணும் அப்படிங்கறத பார்ப்போம் புறத்துல அப்போ நமக்கு வந்து ஒரு ஒரு ராடிக்கலா நம்ம

ரெஸ்பான்சிபிலிட்டி எடுத்துட்டு இந்த விஷயங்கள் எல்லாம் பார்த்து கொண்டு வரணும் அதுக்கப்புறம் வந்து நம்ம வந்து ஃபங்ஷனலா எப்படி இருக்கிறது இல்லையா சோ நமக்குள்ள நம்ம ராஜாவா இருக்கலாம் ஆனா நம்மளோட ஐடியல் பிக்சர் இன் லைஃப் நம்ம பிசிகல் மேனிஃபெஸ்டேஷன் இப்ப நம்ம ஒரு நல்ல ஒரு வீடு நம்மளுடைய வாழ்க்கை தரம் லைஃப் ஸ்டைல் ஹெல்த் வெல்த் நம்ம ரிலேஷன்ஷிப் இந்த மாதிரி அந்த வெளியில புறத்துல உள்ள விஷயங்களும் நம்ம சூப்பரா நம்மளுடைய ஒரு எந்த இடத்துல இருக்குமோ அந்த இடத்துல இருந்து ஸ்லோவா பில்ட் பண்ணி பாசிபிள் அழகா நம்ம வந்து அத வந்து நம்ம

உருவாக்கலாம் இது என்னோட கிளைன்ட்ஸ் வந்து 20 வயசுல இருந்து 78 வயசு வரைக்கும் கிளைன்ட்ஸ் இருக்காங்க மேல் இருக்காங்க ஃபீமேல் இருக்காங்க ஒர்க் பண்றவங்க இருக்காங்க ஹவுஸ் வைப்ஸ் இருக்காங்க சில பேர் வந்து பிசினஸ் ஓனர் சிஇஓஸ் இருக்காங்க சிஎப்ஓஸ் இருக்காங்க சில பேர் வந்து டோட்டலா வந்து ஒரு ப்ளூ கலர் ஜாப்ல இருக்கிறவங்க இருக்காங்க பார்மர்ஸ் இருக்காங்க சார்ட்டட் அக்கவுண்டன்ட்ஸ் இருக்காங்க டாக்டர்ஸ் இருக்காங்க சோ எதுக்காக சொல்ல வரேன்னா நம்ம என்ன துறையில எப்படி இருக்கோம் பொறுத்து இல்ல இப்ப நம்ம சிங்கிளா இருக்கோம் மேரிடா இருக்கோம் குழந்தைகளோட

இருக்கோம் பேரண்ட்ஸோட இருக்கோம் எப்படி இருந்தாலும் அதுவும் மேட்டர் இல்ல ஏன்னா நம்ம சுதந்திரம்ங்கிறது வந்து நம்மளுடைய பிறப்புரிமை நமக்கு கொடுக்கப்பட்டது இந்த ஒரு வாழ்க்கை இந்த வாழ்க்கை நம்ம நல்லா வாழனும் அப்படின்னு நம்ம முடிவெடுத்து நம்ம வந்து அதுதான் முக்கியம் அப்படின்னு அதை பிரையாரிடைஸ் பண்ணிட்டோம் அப்படின்னா நம்மள நாம எங்க முக்கியத்துவப்படுத்தணும் நம்மள நாம எங்க வந்து கம்ப்ளீட்டா அதை விட்டுட்டு எதை நோக்கி நம்ம வந்து நம்மளுடைய கவனம் திரும்பனும் அப்படிங்கறதுல வந்து இந்த கோச்சிங் வந்து ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் அண்ட்

ஆல்சோ ஒர்க் பண்றவங்க அவங்களுக்குமே இந்த ப்ரொடக்டிவிட்டி இஸ்யூஸ் போக்கஸ் இஸ்யூஸ் எனக்கு வந்து ரொம்ப டிஸ்ட்ராக்ஷனா இருக்கு படிக்க முடியல அல்லது வந்து ஒர்க்ல என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியல அப்படிங்கற மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கும் பொழுது ஒரு எபிசியன்ட்டா அதே சமயத்துல பர்ன் அவுட் இல்லாம பர்ன் அவுட்னா ஓவரா வேலை பார்த்து பார்த்து பார்த்து ஸ்ட்ரெஸ் ஆகுற நம்ம மெஷின் மாதிரி வேலை பார்க்க தேவையில்லை அட் தி சேம் டைம் ஒரு ஒரு ப்ராசஸ்ோட ஒரு மெத்தடாலஜியோட நம்ம எப்படி இதை அப்ரோச் பண்றது எப்படி ஆர்கனைஸ்டா நம்ம ஒர்க் பண்றது அப்படிங்கறதுக்கும்

ப்ரொடக்டிவிட்டிக்கும் இது வந்து ரொம்பவே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் the ட்ரான்ஸ்பர்மேஷன்ஸ் தட் கம் அவுட் ஆப் திஸ் கோச்சிங் இஸ் யூ வில் பி பார்ன் அஸ் எ பிராண்ட் நியூ சைல்ட் அந்த இன்னசென்ஸ் அந்த பியூட்டியோட நம்ம மனசும் வெளியில வந்து ஒரு அற்புதமான இன்டெலிஜென்ட்டான ஸ்மார்ட்டான எபிசியன்ட்டான ஒரு பெர்சன் ஒரு ஃபங்க்ஷனலா இந்த தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் சொசைட்டிக்கும் ஃபங்க்ஷனலா இருக்கக்கூடிய கான்ட்ரிபியூட் பண்ணக்கூடிய அதாவது கன்ஸ்யூம் பண்ணிக்கிட்டே இருக்கிறதை விட்டுட்டு கான்ட்ரிபியூட் பண்ணக்கூடிய ஒரு இடத்துக்கு நம்ம அந்த தகுதிக்கு நம்ம

வந்து வர ஆரம்பிக்கிறோம் சோ கூடிய விரைவில் என்னோட கிளைன்ட்ஸ் ஓட டெஸ்டிமோனியல்ஸ் எல்லாம் நான் வந்து ஷேர் பண்றேன் சோ திஸ் இஸ் வாட் ஐ டூ சோ வாட் எவர் ஏரியா யூ மைட் பி ஸ்டக் இன் ஏன்னா நம்ம எந்த பிரச்சனைகள் இருந்தாலுமே நம்மளோட காமன் டினாமினேட்டர் நாமதான நாம தான் ஒரு வேலைக்குள்ள போய் இருக்கிறோம் நாம தான் வந்து நம்ம உடம்புக்கு தான் பிரச்சனை இருக்கு நாம தான் ஒரு ரிலேஷன்ஷிப்ல வந்து வி ஆர் ஆல்சோ பார்ட் ஆப் தி ஈக்குவேஷன் சோ அப்ப வந்து நம்மகிட்ட இருந்து அந்த ஆரம்பிக்கும் போது அந்த மாற்றங்கள் வந்து அந்த ட்ரான்ஸ்பார்மேஷன்ஸ் வந்து

பியூட்டிஃபுல்லா வந்து நம்மளுக்கு வந்து எல்லா ஃபீல்டுலயும் பிரவாகமா அது வந்து பரவ ஆரம்பிக்குது சோ அந்த மாதிரி ஆகும் பொழுது நம்ம லைஃப்பே ரொம்ப ஒரு பியூட்டிஃபுல்லா நாம நமக்கு எப்படி அர்த்தப்படுத்திக்கிற மாதிரி இருந்தா நம்மளுக்கு வந்து யூஸ்ஃபுல்லா இருக்கும் அப்படிங்கிற மாதிரி ரொம்ப ஒரு இன்டெலிஜென்ட்டா அட் தி சேம் டைம் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா கண்டிப்பா வந்து நம்மளால வந்து வாழ முடியும் சோ அதற்கான இன்விடேஷன் தான் இந்த இந்த வீடியோ சோ கண்டிப்பா வந்து ஒரு ஒரு எந்தவிதமான ஒரு பயமோ தயக்கமோ சந்தேகமோ இல்லாம சேஃப்பா ஒரு ஜட்ஜ்மென்ட் இல்லாத

கிரிட்டிசைஸ் பண்ணப்படாத ஒரு இடத்துல வந்து உங்களோட விஷயங்களை வந்து நீங்க மனம் திறந்து பேசி நம்ம டிஸ்கஸ் பண்ணி இந்த எப்படி எப்படி இந்த மொடாலிட்டிஸ் அப்ளை பண்றதுங்கிறதோட நம்ம வந்து இந்த ட்ரான்ஸ்பார்மேஷன்ஸ்க்கு வரலாம் சோ நான் வந்து உங்களுக்கு என்ன திருப்பியும் என்ன புரிஞ்சுக்கணும்னு நான் வந்து முன்வைக்கிறேன் அப்படின்னா கண்டிப்பா இது சாத்தியம் எஸ் இட் இஸ் பாசிபிள் டு ஆல் ஆப் அஸ் இட் வாஸ் பாசிபிள் பார் மீ இட் இஸ் பாசிபிள் பார் மீ இட் இஸ் பாசிபிள் பார் லாட் ஆப் மை கிளைன்ட்ஸ் அண்ட் சோ இட் இஸ் பார் யூ ஆல்சோ சோ i invite you to

step into that சோ இப்ப நீங்க என்ன செய்யணும் அப்படின்னா you have to come கமிட் கமிட்மென்ட் நம்ம ஒரு முடிவு எடுக்கணும் சரி இதுவரைக்கும் நம்மளுடைய சூழ்நிலை காரணமாவோ நம்மளுடைய சொந்தம் காரணமாவோ நம்மளுடைய உடல் காரணமாவோ எவ்வளவோ உபாதைகள் இருக்கலாம் நம்ம வாழ்க்கையில ஆனா இனி இருக்கப்போற வருடங்கள்ல இனி இருக்கப்போற மீதி வாழ்க்கையில நான் வந்து ஒரு சுதந்திரமா ஒரு ஜீவநதி மாதிரி என்னுடைய வாழ்க்கை அமையனும் அப்படிங்கிற ஒரு சங்கல்பம் ஒரு முடிவு ஒரு கமிட்மென்ட் எடுக்கணுங்கிறதுதான் என்னோட ரிக்வெஸ்ட் சோ நம்ம ஒன்ஸ் வி கமிட்டட் டு லைஃப்

இட்செல்ப் சீ நான் பணம் சம்பாதிக்கிறது இது அது அந்த மாதிரி சொல்லல முதல்ல வந்து லைஃ்க்கே நம்ம ரீ கமிட் பண்ணனும் வென் வி ரீ கமிட் அவர் செல்ப் டு லைஃப் இட்செல்ப் அப்புறம் அது பியூட்டிஃபுல்லா வந்து ஓபன் அப் ஆகுது சோ அதனுடைய அத்தாட்சியா யூ டேக் ஆக்சன் என்ன இப்ப அடுத்து வந்து நீங்க வந்து ஒரு மெசேஜ் பண்ணுங்க இல்ல எந்த இடத்துல இருக்கீங்க இதுக்கு வந்து எப்படி வந்து நம்ம வந்து ஹெல்ப் பண்ண முடியும் சோ ஐ ஆல்வேஸ் ஆல்வேஸ் ஹெல்ப்ங்கிறது வந்து என்னன்னா நம்ம வந்து எல்லாத்தையும் நம்ம ஒரு ஆளா பண்ண முடியாது அப்போ சில விஷயத்துக்கு சில

பேர் வந்து தேவை இப்போ நம்ம ஒரு ஜார்க்குள்ள இருந்து அதோட லேபில படிக்கிறது எப்படி ரொம்ப கஷ்டமா இருக்கும் அந்த ஜாடிக்குள்ள இருந்துட்டு அந்த லேபில ரீட் பண்றது ரொம்ப கஷ்டம் இதே இது வெளியில இருக்கிறவங்க அழகா அதை வந்து ரீட் பண்ண முடியும் சோ அந்த மாதிரிதான் ஒரு கோச் அப்படின்னு ஒருத்தவங்களோட கூட ஒர்க் பண்ணும் பொழுது நம்மளால ஈஸியா நம்ம விஷயங்கள் நம்மளோட பிளைன்ட் ஸ்பாட்ஸ ஈஸியா பார்க்க முடியும் நம்ம சின்ன சின்ன விஷயங்கள்ல இருந்து பெரிய பெரிய விஷயங்கள் வரைக்கும் ஈஸியா சார்ட் அவுட் பண்ணிட்டு நம்ம வந்து பியூட்டிஃபுல்லா வந்து டிராவல்

பண்ண முடியும் சோ அந்த மாதிரி ஒரு ஹெல்ப் தான் வந்து இங்க வந்து வி ஹேவ் தட் அவைலபிள் சோ கண்டிப்பா வந்து ஐ இன்வைட் யூ ஆல் டு மேக் யூஸ் ஆப் தட் சோ மெசேஜ் பண்ணுங்க ஐ ஹேவ் பிரைவேட் கோச்சிங் ஆப்பர்சுனிட்டிஸ் அண்ட் ஆல்சோ குரூப் கோச்சிங் ஆப்பர்சுனிட்டிஸ் சோ அஸ் ஐ செட் உங்களுக்கு இன்னும் உண்மையிலேயே சின்சியரா நொந்து நூடுல்ஸ் ஆகி இதுக்கு மேல இனப் இஸ் இனப் எனக்கு மாற்றங்கள் வேணும் நான் மாற்றத்துக்கு தயார் அப்படிங்கிற ஒரு இடத்துல இருக்கும் பொழுது ரீச் அவுட் பண்ணுங்க வில் சி யூ ஆன் தி அதர் சைடு நன்றி வணக்கம்

 

சுயவிடுதலை சாத்தியமே! Part-2 Let’s Flow Together!! Invitation to YOU from #selfdiscoverycoachhema - YouTube
https://www.youtube.com/watch?v=2lG91cp2Lmc